$categorynews[0]->title
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
$categorynews[$i]->title

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ,விநாயகர் கோயிலில் துணை முதலமைச்சர் வழிபாடு!

Feb 23, 2021
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
$categorynews[$i]->title

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Feb 02, 2019
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியே இடைக்கால  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறினார். 
$categorynews[$i]->title

இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Feb 02, 2019
மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் விவசாயிகள் வாழ்க்கை சிதைக்கப்பட்டு விட்டதாக, இடைக்கால பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
$categorynews[$i]->title

இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து

Feb 01, 2019
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்ஷன் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். 
$categorynews[$i]->title

இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

Feb 01, 2019
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.