$categorynews[0]->title
ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியர்கள்,முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து நீக்குவதாக செவிலியர்கள் புகார்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செவிலியர்கள் வேதனை....
$categorynews[$i]->title

முன்னறிவிப்பின்றி பணி நீக்கம்-ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்!!

Jul 11, 2021
ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியர்கள்,முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து நீக்குவதாக செவிலியர்கள் புகார்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செவிலியர்கள் வேதனை....
$categorynews[$i]->title

ஆடிட்டரை கடத்திய பரபரப்பு CCtv காட்சிகள் வெளியீடு- 80 லட்சம்-ஏமாற்றம்-6 பேர் கைது

Jul 08, 2021
சென்னையில் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 80 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கடத்தல் | | வடபழனி பஜனை கோவிலை சேர்ந்த ஆடிட்டர் ராஜாவை கடத்திய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன | ஆடிட்டரை கடத்திய கும்பலை சேர்ந்த 6 பேரை வடபழனி காவல்துறையினர் கைது செய்தனர்.
$categorynews[$i]->title

'கபாபைக்கஸ்' என்றால் என்ன ? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!!

Jul 03, 2021
'கபாபைக்கஸ்' என்ற கடல் பாசி வளர்க்க திட்டம் - மீன்வளத்துறை,60 சதவீத மானியத்துடன் செயற்கை மிதவைகள் வழங்க முடிவு,மீனவ பெண்களின் வாழ்வாதாரம் உயரும் என கூறும் மீன்வளத்துறை.
$categorynews[$i]->title

மக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்

Dec 31, 2020
மக்கள் தான் முதலமைச்சர், மக்கள் உத்தரவிடுவதை நிறைவேற்றுவதே தனது பணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
$categorynews[$i]->title

10 ஆயிரம் பேருக்கு கேங்மேன் பணிகள் வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி

Dec 13, 2020
கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த உதவி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் காலிப் பணியிடங்ள் ஜனவரி மாதத்திலிருந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.