$categorynews[0]->title
மணப்பாறை அருகே காரில் இளம்பெண்ணை கடத்தி சென்றவர்களை வழிமறித்த பொதுமக்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
$categorynews[$i]->title

மணப்பாறை அருகே இளம்பெண்ணை கடத்த முயன்றதால் பரபரப்பு

Sep 19, 2019
மணப்பாறை அருகே காரில் இளம்பெண்ணை கடத்தி சென்றவர்களை வழிமறித்த பொதுமக்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
$categorynews[$i]->title

பி.வி.சிந்துவை கடத்தி திருமணம் செய்வதாக மனு கொடுத்த முதியவர்

Sep 18, 2019
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்துவை கடத்தி வந்து, திருமணம் முடிப்பேன் என்று 70 வயது முதியவர் ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
$categorynews[$i]->title

மென்பொறியாளரை காரில் கடத்தி கத்தி முனையில் கொள்ளையடித்த திமுக பிரமுகர்

Sep 17, 2019
மென்பொறியாளரை காரில் கடத்தி நிர்வாணப்படுத்தி கத்தி முனையில் கொள்ளையடித்த திமுக பிரமுகர், சிறையில் இருந்து வெளியே வந்ததை, திமுகவினர் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
$categorynews[$i]->title

காதலனுக்கு பணம் தேவைப்பட்டதால் கடத்தல் நாடகமாடிய காதலி

Sep 15, 2019
பத்து லட்ச ரூபாய் கேட்டுத் தன்னைக் கடத்தி விட்டதாகக் காதலனுடன் சேர்ந்து காதலி போட்ட நாடகம் காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
$categorynews[$i]->title

காதலன் வெளிநாடு செல்வதற்காகக் கடத்தல் நாடகமாடிய காதலி

Sep 14, 2019
காதலன் வெளிநாடு செல்வதற்காகக் கடத்தல் நாடகமாடிய காதலியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.