$categorynews[0]->title
குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, மலையேற்றத்திற்கும் தடை விதித்தது. 
$categorynews[$i]->title

குரங்கணி மலையேற்றத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதி

Sep 05, 2019