மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவிடத்தை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி திறக்க ஏதுவாக சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், தினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி மரியாதை செலுத்தின
சிவில் நீதிமன்றத்தில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.