$categorynews[0]->title
நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு, தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
$categorynews[$i]->title

"நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்குக" - எதிர்க்கட்சித் தலைவர்

Jun 29, 2021
நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு, தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
$categorynews[$i]->title

வழக்கறிஞரை கொடூரமாக கொலை செய்த ரவுடி கும்பல் - சிசிடிவி காட்சிகள்

Oct 05, 2020
சென்னையில் வழக்கறிஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த ரவுடி கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
$categorynews[$i]->title

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித் தொகை!

Jul 03, 2020
இளம் வழக்கறிஞர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் 3ஆயிரம் உதவித்தொகை - முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Jul 02, 2020
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

தேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை!

May 27, 2020
தேனியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரிக்கு, நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்