$categorynews[0]->title
தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
$categorynews[$i]->title

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

Dec 27, 2019
தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
$categorynews[$i]->title

உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

Dec 16, 2019
தமிழகத்தில்  27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிட கடத்த 9 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
$categorynews[$i]->title

உள்ளாட்சி தேர்தலுக்கான வழிமுறைகள் 2-முறையாக வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்

May 16, 2019
வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
$categorynews[$i]->title

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு

May 02, 2019
உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.