மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 34 ஆயிரத்து 722 கன அகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு 8 ஆயிரத்து 347 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 34 ஆயிரத்து 722 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 114 புள்ளி 83 அடியாகவும், நீர் இருப்பு 82 புள்ளி 78 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.டியாக அதிகரித்துள்ளது.