$categorynews[0]->title
சென்னையில் உள்ள பண்டைய இசை கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

சென்னையில் உள்ள பண்டைய இசை கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்கால தடை : உயர்நீதிமன்றம்

May 31, 2019
சென்னையில் உள்ள பண்டைய இசை கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

கீழடி அருங்காட்சியகம் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும்- அமைச்சர் பாண்டியராஜன்

May 19, 2019
கீழடி உள்ளிட்ட அருங்காட்சியகங்கள் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மே 18 - சர்வதேச அருங்காட்சியக தினம்

May 18, 2019
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வண்டிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை, புதுச்சேரி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
$categorynews[$i]->title

பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரம்

Apr 25, 2019
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில், பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
$categorynews[$i]->title

மதுரை காந்தி மியூசியத்தை பராமரிக்க கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Mar 21, 2019
மதுரை காந்தி மியூசிய பணியாளர்களுக்கும் கூடுதல் சம்பளம் வழங்கும் வகையிலும், காந்தி மியூசியத்தை பராமரிக்கவும் நிரந்தர வைப்பு நிதியை அதிகரிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.