$categorynews[0]->title
மாணவிகளை தவறாக பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கறிஞர்,வாதாடுவதற்கு அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

நிர்மலாதேவி மீதான வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு - வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு அவகாசம் கேட்டுள்ளனர்

Nov 15, 2018