$categorynews[0]->title
பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்‌ பக்தர்கள்‌ 05.07.2021 நாள் காலை6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை  அனுமதிக்கப்பட உள்ளனர்‌.திருஆவினன்குடி திருக்கோயிலிலும்‌ ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.
$categorynews[$i]->title

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி-முன்பதிவு செய்து முறையாக தரிசனம் பெற நினைப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்...

Jul 04, 2021
பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்‌ பக்தர்கள்‌ 05.07.2021 நாள் காலை6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை  அனுமதிக்கப்பட உள்ளனர்‌.திருஆவினன்குடி திருக்கோயிலிலும்‌ ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.
$categorynews[$i]->title

FREEFIRE- விளையாட்டு மன உளைச்சல் காரணமா?? -பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Jul 02, 2021
FREEFIRE- விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

வயிற்றுக்குள் முளைத்த 1 கிலோ முடி.... நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிக்க ஆட்சியருக்கு NOTICE..

Jul 02, 2021
விழுப்புரம் அருகே ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக முடிகளைப் பிடுங்கி சாப்பிட்ட பள்ளி மாணவி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது...
$categorynews[$i]->title

ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி...

Jun 18, 2021
பப்ஜி விளையாடுவதை தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்த சிறுவன் மாயம்,ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த போனில் பப்ஜி விளையாட்டு,பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாயமான சிறுவனை தேடும் காவல்துறை.
$categorynews[$i]->title

ஊரடங்கு எதிரொலி - ஆன்லைன் மூலமாக பார்சல் சேவை!

Apr 25, 2021
ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள உணவகங்களில் ஆன்லைன் மூலமான பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.