$categorynews[0]->title
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை பனியின் தாக்கம் அதிகளவு காணப்பட்டது. பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் சாலைகளில் மக்கள் குடையுடன் சென்றனர்.
$categorynews[$i]->title

உதகையில் கடும் பனிமூட்டத்துடன் பெய்த சாரல் மழை

Feb 10, 2020
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை பனியின் தாக்கம் அதிகளவு காணப்பட்டது. பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் சாலைகளில் மக்கள் குடையுடன் சென்றனர்.
$categorynews[$i]->title

மாவோயிஸ்ட் டேனிஸ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

Jan 23, 2020
சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் டேனிஸ், இன்று உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட நிலையில், வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
$categorynews[$i]->title

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் ஸ்டார் விற்பனை தீவிரம்

Dec 08, 2019
வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன், பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட ஸ்டார்களை தோரணம் கட்டியும், இயேசு பிறப்பை நினைவுபடுத்தும் வகையில், குடில் அமைத்தும் வருகின்றனர். 
$categorynews[$i]->title

தூய்மையான சிறந்த பூங்காவாக உதகை தாவரவியல் பூங்கா தேர்வு

Nov 07, 2019
மும்பையிலுள்ள தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தூய்மையான சிறந்த பூங்காவாக, புகழ்பெற்ற உதகை தாவரவியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவக்கம் - சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

Sep 22, 2019
கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டு, சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.