சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கொண்டுவருவதா?||பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் திமுக அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது||விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு ரூ.50 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை வெளியீடு
மருது சகோதரர்களின் வீரம் என்றென்றும் நிலைத்து நிற்கும்|220 வது நினைவு நாளில் ஒருங்கிணைப்பாளர் புகழாரம்|வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்ட வீரத் தமிழர்கள்|அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்