$categorynews[0]->title
வடிகட்டிய பொய்யை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா உயிரிழப்பில் பச்சைப்பொய் பேசும் அமைச்சர் மா.சு

Jul 21, 2021
வடிகட்டிய பொய்யை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
$categorynews[$i]->title

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி - ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

Jun 25, 2021
குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள்,கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கருவிகள் கண்டுகொள்ளப்படாத அவலம்,மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனம்.
$categorynews[$i]->title

நோயாளி உயிரிழப்பை நேரில் கண்ட மனைவி-அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தடை

Jun 24, 2021
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி உதவி மேலாளர் உயிரிழப்பு,20 நிமிடங்களுக்கும் மேல் ஆக்சிஜன் நிறுத்தம்,15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறலால் கடும் அவதி,மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் புகார்.
$categorynews[$i]->title

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Jun 12, 2021
கோவை பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.
$categorynews[$i]->title

ஆக்ஸிஜன் குழாயை அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக புகார்

Jun 10, 2021
ஆக்சிஜன் குழாயை அகற்றியதால், கொரோனா பாதித்த தனது கணவர் மரணமடைந்ததாக கடலூர் பெண் கூறிய புகார் குறித்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.