கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
20,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரப்படவில்லை என புகார்சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை