$categorynews[0]->title
கொரோனோ தொற்றுப் பரவல் காலகட்டத்திலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பரவலாக இன்று முன்னோருக்கு தர்ப்பணம்செய்தனர்.
$categorynews[$i]->title

மகாளய அமாவாசை - தமிழகம், புதுவையில் கொரோனாவிலும் தர்ப்பணம் !

Sep 17, 2020
கொரோனோ தொற்றுப் பரவல் காலகட்டத்திலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பரவலாக இன்று முன்னோருக்கு தர்ப்பணம்செய்தனர்.
$categorynews[$i]->title

ரூ.4 லட்சம் நன்கொடையை ஏழை, எளியோருக்கு செலவழித்த மாணவிக்கு குவியும் பாராட்டு!

Sep 16, 2020
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
$categorynews[$i]->title

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா!

Sep 08, 2020
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.
$categorynews[$i]->title

தமிழகத்தில் 15 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, முதல்வர் பழனிசாமி கவுரவித்தார்!

Sep 07, 2020
தமிழகத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், 15 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.
$categorynews[$i]->title

இந்தியாவில் ஒரே நாளில் 90,633 பேருக்கு கொரோனா!

Sep 06, 2020
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக, 90 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.