$categorynews[0]->title
நாஞ்சில் நாட்டு நற்றமிழ்த் தென்றலாய் 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தோன்றியவர் ராமலிங்கனார்காவல்துறையில் பணி செய்த தந்தையால், நாட்டுப் பற்றும் துணிச்சலையும் இயல்பிலேயே பெற்றார்“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற இன்றைய இளைஞர்களின் எழுச்சி வாசகத்தை உதிர்த்த உதடுகள்மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட ராமலிங்கனார், இயல்பிலேயே முழு அகிம்சை வாதியாக வாழ்ந்து வந்தார்3 இசை நாவல்கள், 5 புதினங்கள், 7 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், 10 கவிதைத் தொகுப்புகள் என்று எழுதிக் குவித்தவர்
$categorynews[$i]->title

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனாரின் 133வது பிறந்த நாள் இன்று- ''காந்தியக் கவிஞர்'' வாழ்க்கைப் பாதையை வருணிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Oct 19, 2021
நாஞ்சில் நாட்டு நற்றமிழ்த் தென்றலாய் 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தோன்றியவர் ராமலிங்கனார்காவல்துறையில் பணி செய்த தந்தையால், நாட்டுப் பற்றும் துணிச்சலையும் இயல்பிலேயே பெற்றார்“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற இன்றைய இளைஞர்களின் எழுச்சி வாசகத்தை உதிர்த்த உதடுகள்மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட ராமலிங்கனார், இயல்பிலேயே முழு அகிம்சை வாதியாக வாழ்ந்து வந்தார்3 இசை நாவல்கள், 5 புதினங்கள், 7 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், 10 கவிதைத் தொகுப்புகள் என்று எழுதிக் குவித்தவர்
$categorynews[$i]->title

உடுமலை நாராயண கவியின் 112 -வது பிறந்தநாள் இன்று...

Sep 25, 2021
தமிழ்த் திரைப்பாடல் வரலாற்றில் முன்னோடிக் கவிஞராக ஒளிர்ந்த உடுமலை நாராயண கவியின் 112-வது பிறந்தநாள் இன்று. வெற்றிப் பாடல்களைத் தந்த வித்தகரின் வரிகளை நினைத்து நெகிழ்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
$categorynews[$i]->title

கனவுகள் + கற்பனைகள் + காகிதங்கள் = மீரா

Sep 01, 2021
கனவுகள், கற்பனைகள், காகிதங்கள் இவற்றுள் வாழ்ந்துக்கொண்டிருக்கும்  கவிஞர் மீராவின் நினைவு தினம்
$categorynews[$i]->title

ஆனந்தயாழை மீட்டிய அற்புத கவிஞன் - நா.முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று...

Aug 14, 2021
12 ஆண்டுகளாக தமிழ் திரைப்பாடல் உலகின் சூப்பர் ஸ்டாராக பவனி வந்த நா.முத்துக்குமாரின் நினைவு நாளான இன்று அவரின் கலையுலகப் பயணத்தை நினைவுகூர்வோம்.
$categorynews[$i]->title

சிரிக்க வைத்த கலைஞன் அழவைத்துவிட்டான் : விவேக் மறைவுக்கு வைரமுத்து அஞ்சலி

Apr 17, 2021
நடிகர் விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை