$categorynews[0]->title
சென்னையில்  நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீரழியும் மாணவர்களை நல்வழிப்படுத்த புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர் போலீசார். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம். 
$categorynews[$i]->title

அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை...! தடுக்க சென்னை போலீஸ் புதிய ஏற்பாடு...!

Sep 22, 2021
சென்னையில்  நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீரழியும் மாணவர்களை நல்வழிப்படுத்த புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர் போலீசார். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம். 
$categorynews[$i]->title

தானா சேர்ந்த கூட்டம் படம் போல கூட்டமாக சென்று, கொள்ளையில் ஈடுபட்ட போலி வருமான வரித்துறை அதிகாரிகள்

Sep 19, 2021
திரைப்பட பாணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் திட்டமிட்டு லாவகமாக கைது செய்தனர்
$categorynews[$i]->title

முன்விரோதம் காரணமாக இளைஞர்களை கடுமையாக தாக்கிய காவலர்

Sep 14, 2021
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், முன்விரோத காரணமாக இரண்டு இளைஞர்களை, காவலர் லத்தியால் தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

நதியா தற்கொலை தொடர்பாக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

Sep 12, 2021
நதியா தற்கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர், மரணத்திற்கு காரணமான திமுக பிரமுகர் மீது புகார் அளித்துள்ளனர்
$categorynews[$i]->title

திமுக ஆட்சியில் போலீசுக்கே இந்த கதியா? என பொதுமக்கள் அச்சம்...

Sep 03, 2021
சென்னையில், உளவுப்பிரிவு தலைமைக் காவலரே காரில் கடத்தப்பட்டு, 1 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.