கல்விக் கட்டண பாக்கியை கட்டுமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்துக் கூடாது என அறிவுறுத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத சூழல் உருவானது.
தனியார் பள்ளிகளின் புதிய கல்வி கட்டண நிர்ணயம் குறித்து வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.