சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்த ஆசிரியை மீது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மூன்று பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து, சூரிய வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது, பொங்கலோ, பொங்கல் என குலவையிட்டு, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், உற்சாகம் பொங்க கொண்டாடினர்.
அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.