$categorynews[0]->title
புதுச்சேரியில் சங்கரபாணி ஆற்றில், சரமாரியாக, வெட்டப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை, காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
$categorynews[$i]->title

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு - ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

Oct 06, 2020
புதுச்சேரியில் சங்கரபாணி ஆற்றில், சரமாரியாக, வெட்டப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை, காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
$categorynews[$i]->title

புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Sep 28, 2020
புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மகாளய அமாவாசை - தமிழகம், புதுவையில் கொரோனாவிலும் தர்ப்பணம் !

Sep 17, 2020
கொரோனோ தொற்றுப் பரவல் காலகட்டத்திலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பரவலாக இன்று முன்னோருக்கு தர்ப்பணம்செய்தனர்.
$categorynews[$i]->title

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

Feb 22, 2020
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

புதுவையில் உலக யோகா திருவிழா தொடக்கம்

Jan 05, 2020
புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் 4 நாட்கள் நடைபெறும் 26-வது அகில உலக யோகா திருவிழா துவங்கியது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று, உலக யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.