பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார்.
ராகுல் காந்தி இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் குடியுரிமை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். இப்போது ராகுல் காந்தியின் இங்கிலாந்துக் குடியுரிமை குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது,