$categorynews[0]->title
மும்பையில், தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை, ரயில்வே ஊழியர் துணிச்சலுடன் செயல்பட்டு மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்!- துணிச்சலாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்

Apr 19, 2021
மும்பையில், தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை, ரயில்வே ஊழியர் துணிச்சலுடன் செயல்பட்டு மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

தெற்கு ரயில்வே - 66% பணியிடங்கள் இந்தி தேர்வர்களுக்கு மட்டுமே!

Sep 17, 2020
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் நியமிக்கப்பட்ட 2,550 பேரில் 1,686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

முன்பதிவில் சலுகை - தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு

Sep 17, 2020
ரயில் டிக்கெட் முன்பதிவில் சலுகைகள் வழங்கியதன் மூலம் 2016 முதல் 2019 வரை சுமார் 5,475 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் குறித்து ஆய்வு

Mar 16, 2020
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். 
$categorynews[$i]->title

பாம்பனில் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணிகள் தொடக்கம்

Feb 29, 2020
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 250 கோடி ரூபாயில் கட்டப்படும் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.