$categorynews[0]->title
கோவையில் யானைகள் புத்துணர்ச்சி முகாமில், ஆண்டாள் கோயில் யானையை கடுமையாக தாக்கிய பாகன் உள்ளிட்ட 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

கோவையில் புத்துணர்ச்சி முகாமில் யானையை கட்டையால் தாக்கிய பாகன் மற்றும் உதவியாளர் கைது!

Feb 22, 2021