$categorynews[0]->title
பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

100 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்!

Nov 20, 2021
பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை

Nov 15, 2021
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

’’திமுக வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது”-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

Nov 01, 2021
காவிரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கொண்டுவருவதா?||பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் திமுக அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது||விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு ரூ.50 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை வெளியீடு
$categorynews[$i]->title

ஏழை எளிய மக்களின் அட்சயபாத்திரமான, ’’அம்மா’’ உணவகத்தில் சப்பாத்தி வழங்குக-அதிமுக ஒருங்கிணைப்பாளர்

Oct 24, 2021
கொரோனா ஊரடங்கின்போது ஏழை எளிய மக்களுக்கு அட்சயபாத்திரமாக அம்மா உணவகம் திட்டம் விளங்கியது|இரவு நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது|கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை|சென்னையிலேயே இந்த நிலைமை என்றால் பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத் தான் இருக்கும்.
$categorynews[$i]->title

யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்ன ?

Oct 18, 2021
இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது புகார்முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிப்பு