இந்தியன்-2 படத்தை முடிக்காமல் பிற படங்களை இயக்க தடை விதிக்க கோரும், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய லைகா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.