$categorynews[0]->title
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று நேரில் விளக்கமளிக்கும் படி முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் சம்மன் அனுப்பியுள்ளார்.
$categorynews[$i]->title

பா.ஜ.க. பிரமுகர் கொலை - மேற்குவங்க முதலமைச்சர் மமதாவிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

Oct 05, 2020
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று நேரில் விளக்கமளிக்கும் படி முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் சம்மன் அனுப்பியுள்ளார்.
$categorynews[$i]->title

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்!!

Jul 11, 2020
காஷ்மீரின் பாராமுல்லாவில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
$categorynews[$i]->title

தஞ்சாவூரில் பட்டப்பகலில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை!

Jun 25, 2020
தஞ்சாவூரில் பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
$categorynews[$i]->title

ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

Jun 13, 2020
ஜம்மு-காஷ்மீரில், ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுண்டரில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
$categorynews[$i]->title

பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Mar 15, 2020
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.