$categorynews[0]->title
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
$categorynews[$i]->title

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4500 சிறப்பு பேருந்துகள்

May 23, 2021
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
$categorynews[$i]->title

Chennai: எந்த ஊர் போக எங்கு பஸ் ஏறணும்? அரசு சொன்ன லிஸ்ட் இதோ

Apr 03, 2021
சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன? பார்க்கலாம்
$categorynews[$i]->title

தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

Mar 31, 2021
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 215 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.
$categorynews[$i]->title

தேர்தலுக்காக தமிழகம் முழுக்க 15000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Mar 31, 2021
14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து; கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கம்
$categorynews[$i]->title

தீபாவளியையொட்டி அரசுப் பேருந்துகளில் 13,24,000 பேர் பயணம்!

Nov 20, 2020
தீபாவளியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்ட 28,360 பேருந்துகளில் 13,24,000 பேர் பயணம் செய்துள்ளதாகவும், முன்பதிவு வாயிலாக 5,84,00,000 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.