அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகள் வைப்பது வருத்தம் அளிக்கிறது.ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் : அதிமுக தலைமை....