$categorynews[0]->title
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாட்டங்கள் இன்றி காணப்படுகிறது.
$categorynews[$i]->title

பல்வேறு மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை

Sep 10, 2021
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாட்டங்கள் இன்றி காணப்படுகிறது.
$categorynews[$i]->title

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை

Aug 26, 2021
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
$categorynews[$i]->title

எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது ? உச்சநீதிமன்றம் ஆணை..

Jun 24, 2021
  தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து,மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து 10 நாட்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை,தேர்வு ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில் ஜூலை 31க்குள் மதிப்பெண்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு.
$categorynews[$i]->title

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு

May 05, 2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல் 
$categorynews[$i]->title

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் 3ம் கட்ட தடுப்பூசி

May 01, 2021
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் 3 ஆம் கட்ட கொரோனா தடுப்பு செலுத்தும் பணிகள் தொடங்கின.