$categorynews[0]->title
அண்ணா பல்கலைகழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

அண்ணா பல்கலை உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - அமைச்சர்

Oct 16, 2020
அண்ணா பல்கலைகழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு - நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

Oct 01, 2020
சாத்தான்குளத்தில், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ.-ன் நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்!

May 27, 2020
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பலமுறை பெண் கேட்டும் தர மறுத்ததால், வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் காரர்களிடம் இருந்து தப்ப முயன்ற இளம்பெண் கீழே விழுந்ததால் அவருக்கு கால்முறிந்தது. நடந்தது என்ன...? 
$categorynews[$i]->title

மகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலிராஜ்

Mar 06, 2020
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

பிரதமர் மோடியின் முடிவால் இந்திய அளவில் டிரெண்டாகும் No Sir ஹேஷ்டேக்..!

Mar 03, 2020
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததை அடுத்து "நோ சார்" என்ற ஹாஷ்டேக்கை பலரும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.