$categorynews[0]->title
மதுரை அருகே விசாரணை அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டார். இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

தூக்கில் தொங்கிய இளைஞர் - 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

Sep 18, 2020
மதுரை அருகே விசாரணை அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டார். இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

நீட் தேர்வு அச்சம் - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி!

Sep 12, 2020
மருத்துவர் கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர், தேர்வு அச்சம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
$categorynews[$i]->title

நேற்று நம்முடன் இருந்தவர் இன்று இல்லை..! தற்கொலை இறப்புகளைத் தடுக்கமுடியாதா?

Sep 10, 2020
உலக அளவில் மிகப்பெரிய சமூக பிரச்னையாக தற்கொலை சம்பவங்கள் உருவெடுத்துள்ள நிலையில் அவற்றை தடுக்க உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம் தேதியை சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடித்து வருகிறது. தற்கொலை எண்ணம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? மனச்சோர்வுடன் இருப்பவர்களிடம் எவ்வாறு பேசி அவர்களை சரிசெய்ய வேண்டும் என்பது குறித்த செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்...
$categorynews[$i]->title

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

Aug 27, 2020
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது போதை பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

சிவனடியார் தற்கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி வேண்டும் என குடும்பத்தார் கோரிக்கை!

Aug 21, 2020
தற்கொலை செய்துகொண்ட நிலையில் , இதற்கு உரிய நீதி வேண்டும் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்..