குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சட்டப்பேரவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சட்டப்பேரவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.