$categorynews[0]->title
எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்ட பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பது விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

உயர்மின் கோபுரங்கள் அமைக்க அப்போது எதிர்ப்பு... இப்போது ஆதரவு-திமுக அரசு

Nov 16, 2021
எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்ட பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பது விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

தேசிய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள்!!

Oct 24, 2021
67வது தேசிய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள்|சிறந்த தமிழ் திரைப்படம் - அசுரன்; |சிறந்த நடிகர் தனுஷ்|சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி; |சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான்|சிறப்பு திரைப்படத்துக்கான விருது - ஒத்த செருப்பு சைஸ் 7|சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி; |குழந்தை நட்சத்திரம் - நாகவிஷால்
$categorynews[$i]->title

’’கட்டுமானப் பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வேண்டும்’’-எடப்பாடி பழனிசாமி

Oct 24, 2021
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று?  பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கட்டுமானப் பொருட்கள் கிடைத்திட வேண்டும் ரூ.370ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் ரூ. 470-ஆக விற்பனை; ரூ.3,000க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.5,000ஆக உயர்வு ரூ.2,000க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி ரூ.3,800ஆகவும், ஒரு டன் கம்பி ரூ.48,000ல் இருந்து ரூ.78,000ஆகவும் உயர்வு ஒரு லோடு செங்கல் ரூ.11,000ல் இருந்து ரூ.28,000ஆக உயர்வு, ரூ.600க்கு விற்கப்பட்ட ஒரு லோடு கிராவல் மணல் ரூ.2,000ஆக அதிகரிப்பு பெயிண்ட்டின் விலையும் ஒரு லிட்டர் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரிப்பு
$categorynews[$i]->title

தமிழக மீனவர்களின் கோரிக்கை - இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தொடரும் உயிரிழப்புகள்- மக்கள் போராட்டம்..

Oct 22, 2021
திமுக ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு - மீனவர் உடலை மீட்டுத்தரக் கோரி உண்ணாவிரதம் - மீனவர் வாழ்வுரிமை இயக்க மீனவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்..
$categorynews[$i]->title

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை (20-10-2021) பதவியேற்பு!!

Oct 19, 2021
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்புதேர்தல் மூலம் 22,581 பதவியிடங்களுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்புமாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சிஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்துணைத் தலைவர் பதவிகளுக்கு 22-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது