$categorynews[0]->title
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, நடராஜ பெருமாள் காந்திமதி அம்பாளுக்கு ஆனந்த தாண்டவ காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
$categorynews[$i]->title

நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்ற நடராஜபெருமாள் ஆனந்த நடன காட்சி தரும் வைபவம்

Feb 10, 2020
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, நடராஜ பெருமாள் காந்திமதி அம்பாளுக்கு ஆனந்த தாண்டவ காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
$categorynews[$i]->title

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Jan 25, 2020
ஆண்டு தோறும் தை அமாவாசையில் அங்காளம்மன் தாலாட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, சன்னதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதை அடுத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு விழா: தமிழக அரசு

Jan 21, 2020
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார், அதில், 1997 ஆம் ஆண்டு, பிரகதீஸ்வரர் கோயிலில், சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டது என்றும், இதில் பலர் உயிரிழந்ததாகவும், கூறப்பட்டிருந்தது.
$categorynews[$i]->title

சிவகாசியில் சுவாமி வீதி உலாவுக்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்

Jan 08, 2020
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விசுவநாத சுவாமி-விசாலாட்சி அம்மன் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில், சுவாமிக்கு 15 லட்ச ரூபாய் செலவில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனம் உபயமாக வழங்கப்பட்டது.