$categorynews[0]->title
இருசக்கர வாகனத்தை வழிமறித்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி||2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் கொள்ளை||வழக்கு பதிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை
$categorynews[$i]->title

CCTV-2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் வழிமறித்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி!!

Nov 01, 2021
இருசக்கர வாகனத்தை வழிமறித்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி||2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் கொள்ளை||வழக்கு பதிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை
$categorynews[$i]->title

உள்ளாடை திருடர்கள் - இலங்கை முகாமில் சேட்டை

Jul 15, 2021
விருத்தாச்சலத்தில் கொடியில் காயப்போடும் பெண்களின் உள்ளாடைகளை குறி வைத்து திருடி குரூர செயலில் ஈடுபடும் இச்சை வெறியர்களால் இல்லத்தரசிகள் கடும் மன உளைச்சலை சந்தித்து வருகின்றனர்.
$categorynews[$i]->title

ஆடிட்டரை கடத்திய பரபரப்பு CCtv காட்சிகள் வெளியீடு- 80 லட்சம்-ஏமாற்றம்-6 பேர் கைது

Jul 08, 2021
சென்னையில் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 80 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கடத்தல் | | வடபழனி பஜனை கோவிலை சேர்ந்த ஆடிட்டர் ராஜாவை கடத்திய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன | ஆடிட்டரை கடத்திய கும்பலை சேர்ந்த 6 பேரை வடபழனி காவல்துறையினர் கைது செய்தனர்.
$categorynews[$i]->title

SBI Robbery: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளையடிக்க கற்றுக்கொண்டது எப்படி?

Jul 07, 2021
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளையடிக்க கற்று கொடுத்தவர் யார்? போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள கொள்ளை கும்பல் தலைவனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை.  
$categorynews[$i]->title

வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? திமுக-மணல்கொள்ளை-யை தடுத்து நிறுத்தியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்...

Jul 06, 2021
திமுக ஊராட்சி மன்ற தலைவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக புகார், தடுத்து நிறுத்திய அதிமுக பிரமுகர்:அதிமுக பிரமுகர் வீடு, புதிய கடையை சூறையாடிய குண்டர்கள்,அவரது நண்பர் மீது கொலை வெறித்தாக்குதல்: பந்தநல்லூர் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக புகார்