$categorynews[0]->title
திண்டுக்கல்லில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளரான அமமுக பிரமுகர், 11 நாட்கள் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

பாலியல் புகாரில் கைதான அமமுக பிரமுகருக்கு காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

Nov 29, 2021
திண்டுக்கல்லில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளரான அமமுக பிரமுகர், 11 நாட்கள் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Nov 25, 2021
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
$categorynews[$i]->title

சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Sep 03, 2021
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிற்கு, நீதிமன்ற காவல் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றம் முன்பு, ஆசிரம பெண்கள் முட்டிபோட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
$categorynews[$i]->title

பப்ஜி மதன்: இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Jun 23, 2021
ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி கைதான மதனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
$categorynews[$i]->title

ஹரி நாடார் பண மோசடி வழக்கு - கோடியில் குவியும் புகார்கள்

Jun 15, 2021
பனங்காட்டு படை கட்சி ஹரி நாடார் பண மோசடி செய்ததாக மேலும் ஒரு புகார் ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.1.50 கோடி பெற்று மோசடி புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை