$categorynews[0]->title
எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்ட பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பது விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

உயர்மின் கோபுரங்கள் அமைக்க அப்போது எதிர்ப்பு... இப்போது ஆதரவு-திமுக அரசு

Nov 16, 2021
எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்ட பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பது விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

இணையவழி வகுப்பு-இல்லாத அலைபேசி கோபுரம்-ஏற்படுத்தி தர கோரிக்கை.

Jul 11, 2021
டவர் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் சிக்கல்,சிக்கனலுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி வகுப்பில் பங்கேற்பு,டவர் கோபுரம் அமைத்து தரவேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை...
$categorynews[$i]->title

பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

Jan 22, 2020
புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர், கீழடி அகழாய்வு அரங்கில் வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புத்தக கண்காட்சி நடத்த பபாசி நிர்வாகத்திற்கு துணை முதலமைச்சர் 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.
$categorynews[$i]->title

தீபாவளியை முன்னிட்டுக் கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம், கண்காணிப்புக் கோபுரம் அமைத்து காவல்துறை பாதுகாப்பு

Oct 20, 2019
தீபாவளிக்குப் பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்துள்ளதால், கோவை கிராஸ்கட் சாலையில் காவல்துறையினர் கண்காணிப்புக் கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

மாமல்லபுரத்தில் செல்போன் டவர்கள் அகற்றப்படும்

Oct 03, 2019
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வருகை தர இருப்பதால், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இரண்டு செல்போன் டவர்களை அகற்று பணி நடைபெற்று வருகிறது.