$categorynews[0]->title
இளைஞர்களின் மனத்தில் இன்றும் நீங்கா இடத்தில் இருக்கும்  நடிகை திரிஷா, தங்க நிறத்தில் ஜொலிஜொலிக்கும்  புகைப்படங்கள் இதோ....
$categorynews[$i]->title

அந்தி வான நிறத்தை கொண்ட காரிகை

Dec 25, 2019
இளைஞர்களின் மனத்தில் இன்றும் நீங்கா இடத்தில் இருக்கும்  நடிகை திரிஷா, தங்க நிறத்தில் ஜொலிஜொலிக்கும்  புகைப்படங்கள் இதோ....
$categorynews[$i]->title

த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கின் புது பெயர் இதுவா..கேட்ட சந்தோஷபடுவீங்க

Dec 25, 2019
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களை வரிசையாக கொடுத்தாலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படம் த்ரிஷாவின் திரையுலக பயணத்தில் மைல் கல்லாக அமைந்துள்ளது.இந்த படத்திற்காக மட்டும் 11 விருதுகளை த்ரிஷா இந்த ஆண்டு பெற்றுள்ளார்.
$categorynews[$i]->title

இந்த ஆண்டின் கடைசி விருது : த்ரிஷா இன்ஸ்டா பதிவு

Dec 22, 2019
இளைஞர்களின் கனவு கன்னியான த்ரிஷா, 96 படத்தை தொடர்ந்து ரஜினியுடன் ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்தார்.பின்பு பரமபதம் விளையாட்டு, ராங்கி ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளார்.
$categorynews[$i]->title

அழகே பொறாமை படும் பேரழகி : த்ரிஷாவின் போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..

Dec 18, 2019
90s இளைஞர்கள் முதல் 2000 இளைஞர்கள் வரை அனைவருக்கும் கனவு கன்னியாக வலம் வருபவர் த்ரிஷா.கில்லி தனலட்சுமியில் தொடங்கி 96 ஜானு வரை அவர் நடித்த கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை.
$categorynews[$i]->title

சந்தியா முதல் ஜானு வரை : த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல்

May 04, 2019
தமிழ்சினிமாவின் அபி,ஜானு,ஜெஸ்ஸி,ஹேமானிகா என்ற பெயர்களை கேட்டால் நிச்சயம் நம் நினைவுக்கு வருபவர் த்ரிஷா தான். இவையெல்லாம் வெறும் பெயர்கள் அல்ல...அவருக்கான சினிமாவின் அடையாளங்கள்.