$categorynews[0]->title
நம்ம ஊர் குக் வித் கோமாளியைப்போல ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) இதன் 13வது சீசனில் கோப்பையை வென்றுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயன்.
$categorynews[$i]->title

``மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா 2021" கோப்பையை தட்டி தூக்கிய இந்தியர் - குவியும் வாழ்த்து

Jul 14, 2021
நம்ம ஊர் குக் வித் கோமாளியைப்போல ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) இதன் 13வது சீசனில் கோப்பையை வென்றுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயன்.
$categorynews[$i]->title

ஜெயிச்சிட்டோம் மாறா - 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்ற அர்ஜென்டினா(Argentina)!!

Jul 11, 2021
47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த தொடரில் வெற்றியாளர்  இறுதிசுற்றுக்கு தகுதிபெற்று ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் களமிறங்கின.ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா விளையாட்டரங்கத்தில் நேற்று போட்டி நடைபெற்றது.
$categorynews[$i]->title

மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டி- கோப்பையை தட்டிச்சென்ற ஈரோடு அணி

May 20, 2019
திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியில் மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது.
$categorynews[$i]->title

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது யார்?: சென்னை-மும்பை நாளை மோதல்

May 11, 2019
மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை நடைபெற இருக்கும் 12-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
$categorynews[$i]->title

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும்-ஸ்ரீகாந்த்

May 02, 2019
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.