மத்திய மாநில அரசு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான காலி பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. பெரும்பாலான இளைஞர்களின் கோரிக்கை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகும்.
மத்திய மாநில அரசு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான காலி பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. பெரும்பாலான இளைஞர்களின் கோரிக்கை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகும்.
இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவுநாள். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கூறும் பொய்கள் என்ன? மக்கள் அறிய வேண்டிய உண்மைகள் என்ன? ஏன் நடந்தது துப்பாக்கிச் சூடு? - பார்க்கலாம்.
கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக வரும் 29ம் தேதி கன்னியாகுமரி,தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது