$categorynews[0]->title
’எப்பொழுதும் திரைக்கு பின்னால் இருந்து என்னை வெற்றியாளானாக திரைக்கு முன்னால் இயக்கியது என் மனைவி தான்’ என குறிப்பிட்டு காதலுடன் தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவிந்திருந்தார்.
$categorynews[$i]->title

காதலர் தினத்தை தெறிக்க விட்ட சினிமா பிரபலங்கள்....

Feb 15, 2019
’எப்பொழுதும் திரைக்கு பின்னால் இருந்து என்னை வெற்றியாளானாக திரைக்கு முன்னால் இயக்கியது என் மனைவி தான்’ என குறிப்பிட்டு காதலுடன் தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவிந்திருந்தார்.
$categorynews[$i]->title

காதலியிடம் சொல்லக்கூடாத வார்த்தை - Happy Valentines Day

Feb 14, 2019
இன்னைக்கு நேரா போயி உங்க தோழிகிட்ட ஹேப்பி வேலண்டைன்ஸ் டே  சொன்னா என்ன சொல்லுவாங்க.
$categorynews[$i]->title

காதலர் தினத்தன்று உங்கள் காதலியை அசத்த 5 டிப்ஸ் !

Feb 13, 2019
பிப்ரவரி மாதம் பிறந்தாலே காதலர் தினம் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.அதும் காதலர்களுக்கு சொல்லவே வேணாம், பிப்ரவரி 14 அன்று எவ்வாறு கொண்டாடலாம் என பிளான் செய்து கொண்டு இருப்பார்கள்.தற்போது காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு உங்களுக்கான டிப்ஸ் இதோ......
$categorynews[$i]->title

அனிருத்தின் valentine's day treat என்ன தெரியுமா ?

Feb 04, 2019
அனிருத்தின் இசையானது தனித்தன்மை வாய்ந்ததாகவும்,இளைஞர்களை விரைவில் கவரும் வகையிலும் அமைந்திருக்கும். பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் மூலம் கலக்கிய அனிருத்,அடுத்து உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.இப்படி மிகவும் பிசியான மியூசிக் டேரக்டராக வலம் வரும் நிலையிலும் காதலர்களுக்கு பரிசு கொடுப்பதை மறக்கவில்லை. ஆமாம், வரும் காதலர் தினத்தன்று single track ஒன்றை ரீலிஸ் செய்ய உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இது நிச்சயமாக காதலர்களுக்கு காதலர் தின பரிசாக இருக்கும்.