தமிழக அரசை குறை கூறி அறிக்கை வெளியிடுவதையே வேலையாக வைத்திருக்கும் ஸ்டாலின்,கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக என்ன யோசனை கூறியிருக்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.