$categorynews[0]->title
சென்னை அம்மா உணவகத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்த மாநகராட்சி அதிகரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
$categorynews[$i]->title

அம்மா உணவகத்தில் நிலவும் பரபரப்பு வீடியோ...

Jul 27, 2021
சென்னை அம்மா உணவகத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்த மாநகராட்சி அதிகரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
$categorynews[$i]->title

திமுகவினர் இடையே தொடரும் உட்கட்சி பூசல் - வைரலாகும் வீடியோ!

Dec 28, 2020
திமுகவினர் இடையே அடிக்கடி உட்பூசல் அரங்கேறி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பேச்சாளரான குடியாத்தம் குமரன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
$categorynews[$i]->title

“இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...

Feb 21, 2020
இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் பேட்டிங் செய்ய, நாய் ஒன்று விக்கெட் கீப்பராக செயல்படுகிறது. சிறுமி பந்தை அடித்தவுடன் நாய் வேகமாக பந்தை நோக்கி ஓடுகிறது.
$categorynews[$i]->title

தந்தை குறட்டை விட்டதால் குழந்தையின் வேடிக்கையான செயல் : வைரல் வீடியோ

Jan 24, 2020
தந்தை குறட்டை விடும் சத்தம்  தாங்க முடியாமல் கடுப்பாகிய குழந்தை செய்த காரியத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..
$categorynews[$i]->title

சுற்றுலாவுக்கு சென்ற குழந்தைக்கு இப்படியா நடக்கணும் : வைரல் வீடியோ

Jan 12, 2020
பனி பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தை பனி பள்ளத்தில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது..