$categorynews[0]->title
பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்‌ பக்தர்கள்‌ 05.07.2021 நாள் காலை6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை  அனுமதிக்கப்பட உள்ளனர்‌.திருஆவினன்குடி திருக்கோயிலிலும்‌ ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.
$categorynews[$i]->title

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி-முன்பதிவு செய்து முறையாக தரிசனம் பெற நினைப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்...

Jul 04, 2021
பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்‌ பக்தர்கள்‌ 05.07.2021 நாள் காலை6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை  அனுமதிக்கப்பட உள்ளனர்‌.திருஆவினன்குடி திருக்கோயிலிலும்‌ ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.
$categorynews[$i]->title

இந்திலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அதிமுக எம்.எல்.ஏ

Jun 01, 2021
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இந்திலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
$categorynews[$i]->title

1 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வருகை

May 07, 2021
மும்பையில் இருந்து 1 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமான மூலம் சென்னை வந்தடைந்தன.
$categorynews[$i]->title

குஷ்புவுக்கு ஆதரவாக அமித்ஷா தேர்தல் பிரசாரம்!

Apr 03, 2021
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்னும் 2 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை இரவு 7 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
$categorynews[$i]->title

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை!

Mar 29, 2021
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நாளை நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.