$categorynews[0]->title
பெண்ணின் கற்பை பெண்னுறுப்போடு தொடர்பில் வைத்திருக்கும் காலம் வரையில், அக்கினிபிரவேசம் என்னும் காகித கலகம் வழியாக ஜெயகாந்தன் என்னும் சிந்தனையாளன் வாழ்வான் என்பதே ஜெயகாந்தனைக் குறித்த புரிதலில் அவசியமானது 
$categorynews[$i]->title

எழுத்துலகின் அக்கினிப்பிரவேசம்: காகித வழிக் கலகக்காரன் ஜெயகாந்தன்

Apr 08, 2021
பெண்ணின் கற்பை பெண்னுறுப்போடு தொடர்பில் வைத்திருக்கும் காலம் வரையில், அக்கினிபிரவேசம் என்னும் காகித கலகம் வழியாக ஜெயகாந்தன் என்னும் சிந்தனையாளன் வாழ்வான் என்பதே ஜெயகாந்தனைக் குறித்த புரிதலில் அவசியமானது 
$categorynews[$i]->title

திரைக்கதையாசிரியர் விஜய்சேதுபதி தெரியுமா? - ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Oct 12, 2020
விஜய் சேதுபதி சினிமாவில் கதாநாயகனாக, கடந்து வந்த பாதை என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பக் காலத்தில் துணை நடிகராக வலம் வரத் தொடங்கியவர், பின்னர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த பிட்சா திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்
$categorynews[$i]->title

தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Oct 08, 2020
முதுகலை தொல்லியல் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதியில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் - எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்

Oct 08, 2020
கர்நாடகாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
$categorynews[$i]->title

பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Sep 18, 2020
இந்திய பி.பி.ஓ. ஊக்குவிப்பு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.