$categorynews[0]->title
திண்டுக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

Oct 06, 2020
திண்டுக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

கோலமிட்ட பெண் கொலையில் குற்றவாளி கைது!

Sep 24, 2020
நாகை அருகே வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
$categorynews[$i]->title

கொரோனா பாதிப்புடன் தப்பி சென்ற டெல்லி இளைஞர் கைது!

Apr 15, 2020
கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி இளைஞரை செங்கல்பட்டு அருகே காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
$categorynews[$i]->title

சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தததாக மதுரை இளைஞர் கைது

Feb 26, 2020
தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோ மற்றும் படங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வோரை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதுவரை சென்னை,திருச்சி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேரைப் போலீசார் கைது செய்திருந்தனர்.
$categorynews[$i]->title

ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது

Jan 05, 2020
கோவை சமூக ஊடகவியல் காவல்துறையினர் வலைதளங்களை கண்காணித்த போது, ரெண்தா பாசுமாடரி என்ற அசாம் மாநில இளைஞர் முகநூலில் சிறார்களின் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.