"Asus" மலிவு விலை மடிக்கணினி இந்தியாவில் அறிமுகம்

Sep 04, 2019 10:28 PM 819

மலிவு விலையில் மடிக்கணினிகளை இந்தியாவில் அசூஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.Asus VivoBook என்ற பெயரில் மூன்று மாடல்களில் வெளியீட்டுள்ளது.இந்த மூன்று மடிக்கணினிகளும் வெவ்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு களமிறக்க பட்டுள்ளது

1.Asus VivoBook 14 X403

2.Asus VivoBook 14 X409

3.Asus VivoBook 15 X509

இவை மூன்றும் 8th Gen Intel செயலிகளால் இயக்கப்படுகின்றன. VivoBook 14 X403 ஒரு MIL-STD-810G இராணுவ-தர கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் VivoBook 14 X409 அங்கீகாரத்திற்கான கைரேகை சென்சார் போன்ற சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விலைகள்:
மடிக்கணினியில் விலையானது அதன் கலர் மற்றும் சிறப்பு அம்சங்களை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

1.Asus VivoBook 14 X403-ஆரம்ப விலை Rs-54,990ல் தொடங்குகிறது

2.Asus VivoBook 14 X409- இதன் தொடக்க விலை Rs-32,990

3.Asus VivoBook 15 X509-இதன் தொடக்க விலை Rs-30,990

Comment

Successfully posted