இளைஞர்களை கவரும் "Oppo Realme U1" ஸ்மார்ட் போன்

Dec 08, 2018 12:41 PM 441

Oppo நிறுவனம் MediaTek Helio P70 என்ற processor கொண்ட முதல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிசம்பர் 5ந் தேதி முதல் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனிற்கு தற்போது மவுசு அதிகமாகியுள்ளது. MediaTek Helio P70 processor, 25MP செல்பி கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் விலை, ரூ.11,999 முதல் கிடைக்கிறது.

3GB RAM/32GB Memory Card - "Oppo Realme U1" ஸ்மார்ட் போனின் விலை ரூ.11,999
4GB RAM/64GB Memory Card - "Oppo Realme U1" ஸ்மார்ட் போனின் விலை ரூ.14,999

அறிமுக சலுகையாக amazon-ல் ஸ்டேட் வங்கியின் 5% கேஷ்பேக் சலுகையும், ஜியோ மூலம் 4 TB டேட்டாவும் கிடைக்கிறது.

Rear Camera Megapixel - 13 + 2
Front Camera Megapixel - 25
battery capacity (mah) - 3500
SIM - Dual
CPU speed - 2.1 GHz

Comment

Successfully posted