கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் -கனிமொழி எம்பி

Jul 28, 2018 03:07 PM 476

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறினார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கனிமொழி கூறினார்.

Comment

Successfully posted